மார்ட்டின் செகர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்ட்டின் செகர்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மார்ட்டின் செகர்ஸ்
உயரம்6 ft 2 in (1.88 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 621)அக்டோபர் 29 2003 எ வங்காளதேசம்
கடைசித் தேர்வுசூன் 13 2004 எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 3 119 124 10
ஓட்டங்கள் 1 1,165 313 5
மட்டையாட்ட சராசரி 0.33 11.20 9.20 5.00
100கள்/50கள் –/– –/2 –/– –/–
அதியுயர் ஓட்டம் 1 64 34* 5
வீசிய பந்துகள் 493 20,676 5,622 186
வீழ்த்தல்கள் 7 415 166 6
பந்துவீச்சு சராசரி 35.28 25.33 25.47 25.47
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
18 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/29 7/79 5/22 2/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 27/– 23/– 2/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டம்பர் 15 2009

மார்ட்டின் செகர்ஸ் (Martin Saggers, பிறப்பு: மே 23 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 119 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 124 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2004 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_செகர்ஸ்&oldid=2709112" இருந்து மீள்விக்கப்பட்டது