மாரகொண்டள்ளி
Appearance
மாரகொண்டள்ளி
மாரகொண்டஹள்ளி | |
---|---|
கணக்கெடுப்பு நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 8,824 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்மாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
மாரகொண்டஹள்ளி (Maragondahalli) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். இது பெங்களூர் நகர மாவட்டத்தின் ஆனேகல் வட்டத்தில் அமைந்துள்ளது.
மக்கள்தொகையியல்
[தொகு]2011[update] ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாரகொண்டள்ளியில் 733 குடும்பங்கள் வசித்தன. மாரகொண்டள்ளியின் மக்கள் தொகை 3014 ஆகும். ஊரின் மக்கள் தொகையில் ஆண்கள் 1557 பேர், பெண்கள் 1457 ஆவர். மாரகொண்டள்ளியின் சராசரி எழுத்தறிவு விகிதம் 77% ஆகும். இது தேசிய சராசரி எழுத்தறிவு விகிதமான 59.5% ஐவிட கூடுதல் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census 2011, Maragondahalli town Data".
- ↑ "Maragondanahalli Population 2023, Village in Bangalore East Taluka". www.indiagrowing.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.