மாட்ட ஹரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாட்ட ஹரி
Mata Hari
Mata Hari 2.jpg
மாட்ட ஹரி, நடனமாது
பிறப்பு மார்கரெத்தா கீட்ரூடா செல்
Margaretha Geertruida Zelle

ஆகத்து 7, 1876(1876-08-07)
நெதர்லாந்து
இறப்பு 15 அக்டோபர் 1917(1917-10-15) (அகவை 41)
பிரான்ஸ்
இறப்பிற்கான
காரணம்
சுட்டுக்கொல்லப்பட்டார்
தேசியம் டச்சு

மாட்ட ஹரி (Mata Hari, இயற்பெயர்: மார்கரெத்தா கீட்ரூடா செல், ஆகத்து 7, 1876அக்டோபர் 15, 1917), டச்சு நடன மாது. இவர் முதலாம் உலகப் போரில் நாசிகளுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு பாரிசுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்ட_ஹரி&oldid=2210346" இருந்து மீள்விக்கப்பட்டது