மாடத்தட்டுவிளை

ஆள்கூறுகள்: 8°44′N 77°42′E / 8.73°N 77.7°E / 8.73; 77.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாடத்தட்டுவிளை
மாடத்தட்டுவிளை
இருப்பிடம்: மாடத்தட்டுவிளை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°44′N 77°42′E / 8.73°N 77.7°E / 8.73; 77.7
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி குளச்சல்
சட்டமன்ற உறுப்பினர்

ஜே. ஜி. பிரின்ஸ் (இ.தே.கா)

மக்கள் தொகை 6,000
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மாடத்தட்டுவிளை (Madathattuvilai) என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் வில்லுக்குறிக்கருகிலுள்ள ஒரு கிராமமாகும்.

புனித செபஸ்தியார் ஆலயம்[தொகு]

இங்கு புனித செபஸ்தியார் தேவாலயம் உள்ளது.மாடத்தட்டுவிளை மக்களின் சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கிராமத்தின் நடுவில் உள்ளது, இந்த ஆலயத்தில் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். அப்போது சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு இசை, நடனம், நாடகம் நடத்தி விழாவிற்கு சிறப்பு சேர்ப்பார்கள். [3]இத்திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும்.

கண் மற்றும் உடல் உறுப்பு தானம்[தொகு]

இந்தக் கிராமத்தில் இதுவரை 283 பேரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ ஆராய்ச்சிக்காக இருவரின் உடல் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது". மாலை மலர். பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "247 கண்கள்; 2 முழு உடல்; ஆண்டுதோறும் ரத்ததானம்... மனிதநேயம் வளர்க்கும் மாடத்தட்டுவிளை கிராமம்!". vikatan.com. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகஸ்ட் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடத்தட்டுவிளை&oldid=3741089" இலிருந்து மீள்விக்கப்பட்டது