மாசிக்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாசிக்காய்

மாசிக்காய் (GALLNUT, தாவரவியல்:Quercus incana) மற்ற மரங்களின் காயைப் போல், பூவிலிருந்து காயாகாது. குறிப்பிட்ட சில மரங்களின் கிளைகளில் வளரும் ஒரு வகை குடம்பிகள் (larva) , சுரக்கும் திரவம் உறைந்து திரண்டு உருண்டையாகக் கெட்டிப்படும். இதுவே மாசிக்கயாகும். துவர்ப்பு சுவையுடன் கூடிய மாசிக்காய், சித்த மருத்துவத்தில் வாய், தொண்டை மற்றும் குடல் புண்களை ஆற்றும் அற்புதமான மருந்தாகும். சீன மருத்துவத்திலும் மாசிக்காய் பயன்படுத்தப்படுகிறது.[1]

குழந்தைகளுக்கும் உரைத்துக் கொடுக்கப்படும், உரை மருந்து வகைகளில் மாசிக்காயும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. GALLNUTS
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசிக்காய்&oldid=2343157" இருந்து மீள்விக்கப்பட்டது