உள்ளடக்கத்துக்குச் செல்

மரிசுகா கோர்னெடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரிசுகா கோர்னெடு
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு{4 மார்ச்சு 1988 (1988-03-04) (அகவை 36)
ராட்டர்டேம், நெதர்லாந்து
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மித விரைவுவீச்சு
பங்குபந்து வீச்சாளர்
உறவினர்கள்மாண்டி கோர்னெடு (சகோதரி)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 79)11 ஆகஸ்ட் 2010 எ. அயர்லாந்து
கடைசி ஒநாப24 நவம்பர் 2011 எ. அயர்லாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 20)14 அக்டோபர் 2010 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப14 July 2018 எ. UAE
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒபது பெபஇ20
ஆட்டங்கள் 10 3
ஓட்டங்கள் 18 1
மட்டையாட்ட சராசரி 2.57
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 7 1*
வீசிய பந்துகள் 277 72
வீழ்த்தல்கள் 5 1
பந்துவீச்சு சராசரி 53.80 110.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/61 1/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 0/–
மூலம்: ESPNCricinfo, 14 சூலை 2018

மரிசுகா கோர்னெடு (Mariska Kornet பிறப்பு: மார்ச் 4, 1988) ஓர் இடச்சு சர்வதேசத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார், இவர் டச்சு தேசிய அணிக்காக விளையாடுகிறார்.

கோர்னெடு 2010 ஆம் ஆண்டு ஐரோப்பிய வாகையாளர் கோப்பையில் நெதர்லாந்திற்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார், அயர்லாந்திற்கு எதிரான ஒரு நாள் சர்வதேசப் (ODI) போட்டியில் பங்கேற்றார். [1] அந்த ஆண்டின் பிற்பகுதியில், தென்னாப்பிரிக்காவில் 2010 ஐசிசி மகளிர் கோப்பைக்கான இடச்சு அணியில் விளையாடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அங்கு அவர் மேலும் ஐந்து ஒருநாள் போட்டியிலும் மூன்று பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடினார். [2] நெதர்லாந்து ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியினை இழப்பதற்கு முன் வங்காளதேசத்தில் 2011 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் நான்கு போட்டிகளில் விளையாடினார். [1]இவர், நெதர்லாந்துக்காக சர்வதேச அளவில் விளையாடியுள்ள மாண்டி கோர்னெட்டின் தங்கை ஆவார். இரு சகோதரிகளும் ரோட்டர்டாமில் பிறந்தனர். [3] [4]

சூன் 2018 இல், 2018 ஐசிசி மகளிர் உலக இருபது20 தகுதிப் போட்டிக்கான நெதர்லாந்து அணியில் இடம் பெற்றார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Women's ODI matches played by Mariska Kornet – CricketArchive. Retrieved 19 நவம்பர் 2015.
  2. Women's International Twenty20 matches played by Mariska Kornet – CricketArchive. Retrieved 19 நவம்பர் 2015.
  3. Players / Netherlands / Mariska Kornet – ESPNcricinfo. Retrieved 19 நவம்பர் 2015.
  4. Players / Netherlands / Mandy Kornet – ESPNcricinfo. Retrieved 19 நவம்பர் 2015.
  5. "ICC announces umpire and referee appointments for ICC Women's World Twenty20 Qualifier 2018". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 27 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரிசுகா_கோர்னெடு&oldid=3973453" இலிருந்து மீள்விக்கப்பட்டது