மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
இணையதளம்www.mpmsu.edu.in

மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (Madhya Pradesh Medical Science University), மத்தியப் பிரதேச ஆயுர்விக்யான் விஸ்வவித்யாலயா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் அமைந்துள்ள ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும்.[1]

விளக்கம்[தொகு]

மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் 2011-இல் நிறுவப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், துணை மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி மற்றும் யோகா கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.[2] இப்பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 300 இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆண்டுக்கு 80,000 மாணவர்கள் சேருகின்றனர்.[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of State Universities as on 29.06.2017" (PDF). University Grants Commission. 29 June 2017. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  2. 2.0 2.1 "About Us". MPMSU Jabalpur. பார்க்கப்பட்ட நாள் 1 October 2021.

வெளி இணைப்புகள்[தொகு]