மதவாளசிங்கன்குளம்

ஆள்கூறுகள்: 9°11′N 80°46′E / 9.183°N 80.767°E / 9.183; 80.767
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதவாளசிங்கன்குளம்
Mathavalasingankulam
கிராமம்
மதவாளசிங்கன்குளம் is located in இலங்கை
மதவாளசிங்கன்குளம்
மதவாளசிங்கன்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°11′N 80°46′E / 9.183°N 80.767°E / 9.183; 80.767
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

மதவாளசிங்கன்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தென்மேற்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 26 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதவாளசிங்கன்குளம்&oldid=3897774" இலிருந்து மீள்விக்கப்பட்டது