உள்ளடக்கத்துக்குச் செல்

மதப் போர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதப் போர்கள் (Religious war) என்பவை மதங்களுக்கு இடையே மதத்தின் காரணமாய் நடக்கும் போர்கள் ஆகும். பதினாறாம் மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியப் பிராந்தியங்களில் அதிக அளவு நடந்தன.

முக்கிய மதப் போர்கள்[தொகு]

குறைந்தபட்சக் கணிப்பு அதிகபட்சக் கணிப்பு நிகழ்வு இடம் போர்த் தொடக்கம் போர் முடிவு தொடர்புடைய மதங்கள் உலக மக்கட்தொகையில் சதவீதம்[1]
30,00,000 1,15,00,000[2] முப்பதாண்டுப் போர் புனித ரோமானியப் பேரரசு 1618 1648 சீர்திருத்தத் திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபை &0000000000000000.5000000.5%–2.1%
20,00,000 40,00,000[3] பிரான்ஸ் மதப் போர்கள் பிரான்ஸ் 1562 1598 சீர்திருத்தத் திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபை &0000000000000000.4000000.4%–0.8%
10,00,000 30,00,000[4] நைஜீரிய மக்கட் போர் நைஜீரியா 1967 1970 இஸ்லாம் and கிறிஸ்தவம் &-1000000000000000.0300000.03%-0.09%
10,00,000[5] 20,00,000 இரண்டாம் சூடானிய மக்கட் போர் சூடான் 1983 2005 இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் &-1000000000000000.0200000.02%
10,00,000[6] 30,00,000[7] சிலுவைப் போர்கள் ஐரோப்பா 1095 1291 இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் &0000000000000000.3000000.3%–2.3%
1,30,000[8] 2,50,000 லெபனான் மக்கட் போர் லெபனான் 1975 1990 இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் &0000000000000000.300000

மேற்கோள்கள்[தொகு]

  1. World population estimates
  2. முப்பதாண்டுப் போர் (1618–48)
  3. Huguenot Religious Wars, Catholic vs. Huguenot (1562–1598)
  4. Civil War[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Sudan: Nearly 2 million dead as a result of the world's longest running civil war, U.S. Committee for Refugees, 2001. Archived 10 December 2004 on the Internet Archive. Accessed 10 April 2007
  6. John Shertzer Hittell, "A Brief History of Culture" (1874) p.137: "In the two centuries of this warfare one million persons had been slain..." cited by White
  7. Robertson, John M., "A Short History of Christianity" (1902) p.278. Cited by White
  8. "Lebanon: The Terrible Tally of Death". Time. 1975 இம் மூலத்தில் இருந்து 2013-06-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130602035357/http://www.time.com/time/magazine/article/0,9171,975156,00.html?promoid=googlep. பார்த்த நாள்: 1990. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதப்_போர்கள்&oldid=3253163" இலிருந்து மீள்விக்கப்பட்டது