மணியிகி பீடபூமி

ஆள்கூறுகள்: 10°00′S 162°30′W / 10°S 162.5°W / -10; -162.5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Manihiki Plateau
Stratigraphic range: Cretaceous 126–116 Ma
TypeIgneous
Area770,000 km2 (300,000 sq mi)[1]
Lithology
PrimaryBasalt
Location
Coordinates10°00′S 162°30′W / 10°S 162.5°W / -10; -162.5
RegionSouth Pacific Ocean
CountryCook Islands
Type section
Named forManihiki atoll
Manihiki Plateau is located in Pacific Ocean
Manihiki Plateau
Manihiki Plateau
Location of the Manihiki Plateau in the Pacific Ocean
ஓங்டோங் சாவாத்தீவு பீடபூமி, ஐகுரான்சி பீடபூமி என்ற இரண்டும் வரலாறு, நிலவியல் அடிப்படைகளில், இப்பீடபூமியுடன் (மேல்வலது மூலை) தொடர்பினைப் பெற்றுள்ளது.

மணியிகி பீடபூமி (Manihiki Plateau) என்பது பெருங்கடல் பீடபூமி ஆகும். இது அமைதிப் பெருங்கடலின். தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பீடபூமி 126 முதல் 116 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரீத்தேசியக் காலத்தின் நடுப்பகுதியில் தோன்றியதென்பர்.[2] தொடக்கத்தில் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இப்பீடபூமி மாபெரும் ஆங்டோங் சாவா பீடபூமியின் (Ontong Java & Hikurangi Plateau) பகுதியாக இருந்தது என்ற கொள்கையும் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Timm-setting என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Larson et al. 2002, Abstract
  3. Taylor 2006, Abstract; Fig. 3, p. 376

வெளியிணைப்புகள்[தொகு]

  • Uenzelmann-Neben, G. (2012). The expedition of the research vessel "Sonne" to the Manihiki Plateau in 2012 (So 224) (PDF). Berichte zur Polar-und Meeresforschung (Reports on Polar and Marine Research) (Report). Vol. 656. பார்க்கப்பட்ட நாள் 31 மார்ச்சு 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணியிகி_பீடபூமி&oldid=3919268" இலிருந்து மீள்விக்கப்பட்டது