மணலூர் (திருச்சூர் மாவட்டம்)

ஆள்கூறுகள்: 10°29′45″N 76°6′0″E / 10.49583°N 76.10000°E / 10.49583; 76.10000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணலூர்
Manaloor

மணலூர்
நகரம்
மணலூரில் இயற்கை விவசாயம் பிரபலமானது
மணலூரில் இயற்கை விவசாயம் பிரபலமானது
ஆள்கூறுகள்: 10°29′45″N 76°6′0″E / 10.49583°N 76.10000°E / 10.49583; 76.10000
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்திருச்சுர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்17,130
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுகே.எல்-

மணலூர் (Manaloor) இந்தியாவின் தென் பகுதியிலுள்ள கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

மக்கள்தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மணலூர் கிராமத்தில் 17757 பேர் வசித்தனர். இதில் 8442 பேர் ஆண்களாகவும் 9315 பேர் பெண்களாகவும் இருந்தனர்.

அரசியல்[தொகு]

மணலூர் சட்டமன்றத் தொகுதி திருச்சூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியாகும். [1]

இயற்கை விவசாயம்[தொகு]

மணலூர் இயற்கை விவசாயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகும். இந்தியப் பிரதமர் 2016 ஆம் ஆண்டில் மணலூருக்குச் சென்றபோது, இயற்கை வேளாண்மை நுட்பங்களைப் பயன்படுத்தி மணலூரில் 3,000 வலுவான பார்வையாளர்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டது. [2]

பிரபலமான ஆளுமைகள்[தொகு]

வி.எம்.சுதீரன் - இந்திய அரசியல்வாதி

சிஎன் செயதேவன் -இந்திய அரசியல்வாதி

மறைந்த கிருசுணன் கனியபரம்பில் - இந்திய அரசியல்வாதி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-19.
  2. "Article കോഴിക്കോട്ട് മോദിക്ക് വിരുന്നൊരുക്കാന്‍ മണലൂരില്‍ ജൈവ പച്ചക്കറികൃഷി". Archived from the original on 2016-08-12.