மஞ்சள் குத பச்சைப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் குத பச்சைப்புறா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தெரெரான்
இனம்:
தெ. செய்முண்டி
இருசொற் பெயரீடு
தெரெரான் செய்முண்டி
(இராபின்சன், 1910)

மஞ்சள் குத பச்சைப்புறா (Yellow-vented green pigeon)(தெராரன் செய்முண்டி) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது லாவோஸ், மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும் .

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Treron seimundi". IUCN Red List of Threatened Species 2016: e.T22691269A93307613. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22691269A93307613.en. https://www.iucnredlist.org/species/22691269/93307613. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_குத_பச்சைப்புறா&oldid=3775792" இலிருந்து மீள்விக்கப்பட்டது