மஞ்சள் கால் தூக்கணாங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் கால் தூக்கணாங்குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
புளோசிடே
பேரினம்:
புளோசியசு
இனம்:
பு. பிளேவிப்பசு
இருசொற் பெயரீடு
புளோசியசு பிளேவிப்பசு
(சாப்பின், 1916)

மஞ்சள் கால் தூக்கணாங்குருவி (Yellow-legged weaver)(புளோசியசு பிளேவிப்பசு) என்பது புளோசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது காங்கோ மக்களாட்சிக் குடியரசில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Ploceus flavipes". IUCN Red List of Threatened Species 2016: e.T22719061A94609192. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22719061A94609192.en. https://www.iucnredlist.org/species/22719061/94609192. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]