மசுகது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மசுகது
مشهد
குறிக்கோளுரை: சொர்க்க நகரம் (Shahr-e Behesht)
நாடு  ஈரான்
மாகாணம் ராசாவி கோசரன்
மாவட்டம் மசுகாத் மாவட்டம்
Bakhsh Central
Mashhad-Sanabad-Toos 818 AD
அரசு
 • Mayor (Šahrdār) Sowlat Mortazavi
பரப்பளவு
 • நகரம் 850
 • Metro 3,946
ஏற்றம் 995
மக்கள்தொகை (2012)
 • நகரம் 2
 • Population Rank in Iran [
  Over 20 million pilgrims and tourists per year[1]
இனங்கள் Mashhadi, Mashadi, Mashdi (informal)
நேர வலயம் IRST (ஒசநே+03:30)
 • கோடை (பசேநே) IRDT (ஒசநே+04:30)
இணையதளம் www.mashhad.ir

மசுகது (அல்லது மஷ்ஹத், ஆங்கிலம்: Mashhad, பாரசீகம்: مشهد ; இந்த ஒலிக்கோப்பு பற்றி listen) என்பது ஈரானில் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் ஆகும். இஹு ராசாவி கோசரன் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது ஈரானின் வடகிழக்கில் அமைந்துள்ளது. துருக்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானித்தானின் எல்லையிலும் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 3,131,586 ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sacred Sites: Mashhad, Iran". sacredsites.com. பார்த்த நாள் 2006-03-13.
  2. "Local Government Profile". United Nations Office for Disaster Risk Reduction. பார்த்த நாள் 4 February 2014.
  3. http://www.amar.org.ir/Portals/2/pdf/jamiat_shahrestan_keshvar3.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசுகது&oldid=2291626" இருந்து மீள்விக்கப்பட்டது