உள்ளடக்கத்துக்குச் செல்

மங்களவாத்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கள வாத்தியம்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகோபி கிருஷ்ணன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
வெளியீடுஅக்டோபர் 20, 1979
நீளம்3992 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மங்கள வாத்தியம் (Mangala Vaathiyam) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4][5]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "வண்டினா வண்டிதான்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
2. "இராசாத்தி குங்குமம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்  
3. "சொர்க்கம் தெரிகிறது"  எஸ். ஜானகி  
4. "வெள்ளக்காக்கா மல்லாக்க பறக்குது"  டி. எம். சௌந்தரராஜன்  
5. "துள்ளி வரும் காளை"  மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி  

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, பார்க்கப்பட்ட நாள் 2024-11-02
  2. "விஜயகாந்த்... ஒரே வருடத்தில் 18 படங்கள்". இந்து தமிழ். 13 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "'என்னடி முனியம்மா' பாடல் மூலம் பிரபலமான நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்". இந்து தமிழ். 5 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2021.
  4. "Managla Vathiyam Tamil Film EP Vinyl Record by M.S.Viswanathan". Mossymart. Archived from the original on 27 April 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2020.
  5. Saravanan. "Chronology of Vani Jayaram's Tamil Film Songs". vanijairam.com. Archived from the original on 19 October 2020. பார்க்கப்பட்ட நாள் 27 April 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களவாத்தியம்&oldid=4134173" இலிருந்து மீள்விக்கப்பட்டது