மகார்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகார்பா
Makarba
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்
மாவட்டம்அகமதாபாத்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்18,090
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்382418
வாகனப் பதிவுGJ
இணையதளம்gujaratindia.com

மகார்பா (Makarba) என்பது இந்தியாவின் குசராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] மகார்பா நகரத்தின் மக்கள்தொகை 18,090 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 53% நபர்கள் ஆண்கள் மற்றும் 47% நபர்கள் பெண்களாவர். மகார்பா நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 60% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 69% நபர்கள் ஆண்கள் மற்றும் 51% நபர்கள் பெண்களாவர். மகார்பா நகரின் மக்கள் தொகையில் 16% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகார்பா&oldid=2173776" இலிருந்து மீள்விக்கப்பட்டது