உள்ளடக்கத்துக்குச் செல்

போவியைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போவியைட்டு
Bowieite
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுRh2S3
இனங்காணல்
நிறம்வெளிர் சாம்பல் முதல் வெளிர் சாம்பல் பழுப்பு வரை
படிக அமைப்புசெஞ்சாய் சதுரம்
மிளிர்வுMetallic
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
மேற்கோள்கள்[1]

போவியைட்டு (Bowieite) என்பது (Rh,Ir,Pt)2S3, என்ற வாய்ப்பாடு கொண்ட ரோடியம்-இரிடியம்-பிளாட்டினத்தின் சல்பைடு கனிமம் ஆகும். அலாசுக்காவின் குட்நியூசு விரிகுடாவில் பிளாட்டினம்-கலப்புலோகம் நக்கெட்சுவில் இக்கனிமம் காணப்படுகிறது [2][3][4]. ஒளிபுகா கனிமங்களை அடையாளப்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய விஞ்ஞானி சிடான்லி போவி (1917-2008) இக்கனிமத்தைக் கண்டறிந்த பின்னர் அனைத்துலக கனிமவியல் கூட்டமைப்பு 1984 இல் இக்கனிமத்திற்கு போவியைட்டு எனப் பெயரிட்டது [5].

Pbcn என்ற இடக்குழுவில் செஞ்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பில் போவியைட்டு படிகமாகிறது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mindat.org
  2. Handbook of Mineralogy - Bowieite
  3. Webmineral.com - Bowieite
  4. Mindat.org - Bowieite
  5. http://www.timesonline.co.uk/tol/comment/obituaries/article4915907.ece The Times, 10 Oct 2008, p81
  6. Parthé, E.; Hohnke, E.; Hulliger, F. (1 November 1967). "A new structure type with octahedron pairs for Rh2S3, Rh2Se3 and Ir2S3". Acta Crystallographica 23 (5): 832–840. doi:10.1107/S0365110X67003767. Bibcode: 1967AcCry..23..832P. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போவியைட்டு&oldid=4091648" இலிருந்து மீள்விக்கப்பட்டது