அலாஸ்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அலாசுக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அலாஸ்கா மாநிலம்
Flag of அலாஸ்கா State seal of அலாஸ்கா
அலாஸ்காவின் கொடி அலாஸ்கா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): கடைசி எல்லை
குறிக்கோள்(கள்): எதிர் காலத்துக்கு வடக்கு செல்
அலாஸ்கா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம் ஜூனோ
பெரிய நகரம் ஏங்கொரேஜ்
பரப்பளவு  1வது
 - மொத்தம் 663,267 சதுர மைல்
(1,717,855 கிமீ²)
 - அகலம் 808 மைல் (1,300 கிமீ)
 - நீளம் 1,479 மைல் (2,380 கிமீ)
 - % நீர் 13.77
 - அகலாங்கு 51°20' வ - 71°50' வ
 - நெட்டாங்கு 130° மே - 172° கி
மக்கள் தொகை  47வது
 - மொத்தம் (2000) 626,932
 - மக்களடர்த்தி 1.09/சதுர மைல் 
0.42/கிமீ² (50வது)
 - சராசரி வருமானம்  US$54,627 (6வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி மெக்கின்லி மலை[1]
20,320 அடி  (6,193.7 மீ)
 - சராசரி உயரம் 1900 அடி  (580 மீ)
 - தாழ்ந்த புள்ளி பசிபிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜனவரி 3, 1959 (49வது)
ஆளுனர் சீன் பார்னல் (R)
செனட்டர்கள் மார்க் பெகிச் (D)
லீசா முர்கௌஸ்கி (R)
நேரவலயம்  
 - 169° 30'-ன் கிழக்கு அலாஸ்கா: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-9/DST-8
 - 169° 30'-ன் கிழக்கு ஹவாய்-அலூசிய: UTC-10/DST-9
சுருக்கங்கள் AK US-AK
இணையத்தளம் www.alaska.gov

அலாஸ்கா அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகும். கனடாவிற்கு அருகே உள்ளது. மிகவும் குளிரான பகுதி. எண்ணெய்க் கிணறுகள் இங்கு காணப்படுகின்றன. இதன் தலைநகரம் ஜூனோ. ஐக்கிய அமெரிக்காவில் 49 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் 2006-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாஸ்கா&oldid=2874248" இருந்து மீள்விக்கப்பட்டது