பொன் வெள்ளைக் கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொன் வெள்ளைக் கல்
Chrysoberyl-282796.jpg
பொதுவானாவை
வகை Oxide minerals
வேதி வாய்பாடு BeAl2O4
இனங்காணல்
நிறம் Various shades of green, yellow, brownish to greenish black, may be raspberry-red under incandescent light when chromian; colorless, pale shades of yellow, green, or red in transmitted light
படிக இயல்பு Crystals tabular or short prismatic, prominently striated
படிக அமைப்பு Orthorhombic
இரட்டைப் படிகமுறல் Contact and penetration twins common, often repeated forming rosette structures
பிளப்பு Distinct on {110}, imperfect on {010}, poor on {001}
முறிவு Conchoidal to uneven
விகுவுத் தன்மை Brittle
மோவின் அளவுகோல் வலிமை 8.5
மிளிர்வு Vitreous
கீற்றுவண்ணம் White
ஒப்படர்த்தி 3.5–3.84
ஒளியியல் பண்புகள் Biaxial (+)
ஒளிவிலகல் எண் nα=1.745 nβ=1.748 nγ=1.754
பலதிசை வண்ணப்படிகமை X = red; Y = yellow-orange; Z = emerald-green
2V கோணம் Measured: 70°
மேற்கோள்கள் [1][2][3]
Major varieties
Alexandrite Color change; green to red
வைடூரியம் Chatoyant

பொன் வெள்ளைக் கல் (chrysoberyl) என்பது BeAl2O4 என்ற வறையறை கொண்ட ஓரு பெரிலிய அலுமினியம் ஆகும்.[3]

இக்கல்லின் ஆங்கிலப் பெயரான "chrysoberyl" என்பது கிரேக்க மொழியில் இருந்து கிடைத்தது. இந்த ஆங்கிலப் பெயருக்கு ஒத்த பெயரில் உள்ள பெரில் முற்றிலும் வேறுபட்ட ஒரு இரத்தினக் கல்லாகும். பொன் வெள்ளைக் கல் 8.5 என்ற மோவின் அளவுகோல் அடிப்படையில் குருந்தம் (9), புட்பராகம் (8) ஆகியவற்றுக்கிடையே மூன்றாவது கடினமான தொடர்ச்சியான தாக்கத்திற்குள்ளான இயற்கை இரத்தினக்கல்லாக உள்ளது.[4]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Handbook of Mineralogy
  2. Mindat.org
  3. 3.0 3.1 Webmineral data
  4. Klein, Cornelis; Cornelius S. Hurlbut, Jr. (1985). Manual of Mineralogy (20th ). New York: Wiley. ISBN 0-471-80580-7. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_வெள்ளைக்_கல்&oldid=2219513" இருந்து மீள்விக்கப்பட்டது