உள்ளடக்கத்துக்குச் செல்

பெரில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரில்
Beryl
பெரிலின் மூன்று வகைகள்: மோர்கனைட், அக்குவா மரின், எலிடோர்
பொதுவானாவை
வகைசிலிகேட்டு கனிம வகை
வேதி வாய்பாடுBe3Al2(SiO3)6
இனங்காணல்
மோலார் நிறை537.50 கிராம்
நிறம்பச்சை, நீலம், மஞ்சள், நிறமற்ற, இளஞ்சிவப்பு, ஏனைய
படிக இயல்புபாரியது தொடக்கம் பளிங்குருவுள்ளது வரை
படிக அமைப்புஅறுகோணம் (6/மீ 2/மீ 2/மீ) Space Group: P 6/mсc
பிளப்புImperfect on the [0001]
முறிவுசங்குரு
மோவின் அளவுகோல் வலிமை7.5-8
மிளிர்வுகண்ணாடி போன்ற
கீற்றுவண்ணம்வெள்ளை
ஒளிஊடுருவும் தன்மைஓளிபுகவிடு தொடகம் ஒளிபுகவிடா வரை
ஒப்படர்த்திசராசரி 2.76
ஒளியியல் பண்புகள்ஓரச்சு (-)
ஒளிவிலகல் எண்nω = 1.564-1.595,
nε = 1.568-1.602
இரட்டை ஒளிவிலகல்δ = 0.0040-0.0070
புறவூதா ஒளிர்தல்கிடையாது
மேற்கோள்கள்[1][2]

பெரில் (Beryl) அல்லது காமதகம் என்றழைக்கப்படுவது பெரிலியம் அலுமீனியம் சைக்குளோசிலிகேட்டு ஆகும். இதன் வேதிச்சமன்பாடு Be3Al2(SiO3)6. பெரிலின் அறுகோணப் படிகம் மிகச்சிறியது தொடக்கம் சில மீட்டர் வரை பெரியனவாக காணப்படுகின்றன. தூய பெரில் படிகம் நிறமற்றது, எனினும் படிகத்தில் கூடுதலான நேரங்களில் மாசு மூலகங்கள் காரணமாக படிகம் நிறத்தைப் பெறுகின்றது. பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிற பெரில் படிகங்கள் காணப்படுகின்றது. பெரில் என்பது கடலின் நிலப்பச்சை நிறமான கல்லைக் குறித்த பெரிலோசு (beryllos) என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்[2].

மேற்கோள்[தொகு]

  1. http://www.mindat.org/min-819.html Beryl: Beryl mineral information and data, Mindat
  2. 2.0 2.1 http://www.webmineral.com/data/Beryl.shtml Webmineral Data
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரில்&oldid=2113092" இலிருந்து மீள்விக்கப்பட்டது