பொன்னிற பெருஞ்செம்போத்து
Jump to navigation
Jump to search
பொன்னிற பெருஞ்செம்போத்து | |
---|---|
ஆண் பொன்னிற பெருஞ்செம்போத்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | [Galliformes] |
குடும்பம்: | [Phasianidae] |
துணைக்குடும்பம்: | [Phasianinae] |
பேரினம்: | [Chrysolophus] |
இனம்: | C. pictus |
இருசொற் பெயரீடு | |
Chrysolophus pictus (L, 1758) |
பொன்னிற பெருஞ்செம்போத்து அல்லது சீனப் பெருஞ்செம்போத்து (golden pheasant, Chrysolophus pictus) என்பது பசியானிடே குடும்பத்தைச் சேர்ந்த (பெருஞ்செம்போத்து) வேட்டையாடப்படும் பறவையாகும். இது மேற்கு சீனாவின் மலைப்பகுதிக் காடுகளை தாயகமாகக் கொண்டிருப்பினும், இதன் இனங்கள் ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிக்கோ, கொலொம்பியா, பெரு, பொலிவியா, சிலி, அர்கெந்தீனா, உருகுவை, போக்லாந்து தீவுகள், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்சு, அயர்லாந்து, ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இடங்களிலும் காணப்படுகிறன.[2]
வளர்ந்த ஆண் பறவை 90–105 செ.மி நீளமுடையதாகவும், இதனுடைய வால் மொத்த நீளத்தில் மூன்றில் ஒன்றாகவும் காணப்படுகிறது.
உசாத்துணை[தொகு]
- ↑ "Chrysolophus pictus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 நவம்பர் 2013.
- ↑ Long, John L. (1981). Introduced Birds of the World. Agricultural Protection Board of Western Australia. pp. 21–493