உள்ளடக்கத்துக்குச் செல்

பொண்ணு பாக்க போறேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொண்ணு பாக்க போறேன்
இயக்கம்என். முருகேஷ்
தயாரிப்புஜி. பாலசுந்தரம்
இசைபாக்யராஜ்
நடிப்புபிரபு
சீதா
ஜெய்சங்கர்
ஜனகராஜ்
குமரிமுத்து
மனோ
மாஸ்டர் டிங்கு
செல்வராஜ்
கோவை சரளா
ஒளிப்பதிவுவி. ராமமூர்த்தி
படத்தொகுப்புஎம். ஜி. பாலுராவ்
வெளியீடுதிசம்பர் 22, 1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொண்ணு பாக்க போறேன் இயக்குநர் என். முருகேஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, சீதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாக்யராஜ் இசையமைத்திருந்த இத்திரைப்படம் 1989 திசம்பர் 22 அன்று வெளியிடப்பட்டது.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு பாக்யராஜ் இசையமைத்திருந்தார்.[1][2]

பாடல்கள்
# பாடல்பாடியோர் நீளம்
1. "ஏரப்பூட்டி நிலத்த"  பாக்யராஜ் 4:25
2. "டே வேம்பு... நா உப்பு விக்க போனா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:38
3. "ஆவாரம் பூவொன்னு"  எஸ். ஜானகி 4:24
4. "ஆளான நாளா கண்ணு"  மலேசியா வாசுதேவன், சித்ரா 4:13
5. "சல சல என ஓடும்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 3:58
6. "ஒரு நிலா உலா வருது"  மனோ 3:50
மொத்த நீளம்:
25:28

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Ponnu Pakka Poren". JioSaavn. 31 August 2014. Archived from the original on 21 February 2019. Retrieved 21 February 2019.
  2. ↑ "Ponnu Pakka Poren Tamil Film LP Vinyl Record by K Bakyaraj". Mossymart. Archived from the original on 10 December 2021. Retrieved 9 December 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=ponnu%20paaka%20poren பரணிடப்பட்டது 2006-10-29 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொண்ணு_பாக்க_போறேன்&oldid=4631696" இலிருந்து மீள்விக்கப்பட்டது