பைலோடெசுமியம் காபிரன்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைலோடெசுமியம் காபிரன்னம்
பைலோடெசுமியம் காபிரன்னம் வலது நோக்கிய தலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
தரப்படுத்தப்படாத:
பிரிவு கெட்டிரோபிராங்கியா

பிரிவு யுதைநியூரா
பிரிவு நீயூடிபிளியூரா
பிரிவு நீயூடிபிரான்ங்கியா
பிரிவு டெக்சிஆர்க்கியா
பிரிவு கிளாடோபிராங்கியா

பிரிவு யோலிடிடா
பெருங்குடும்பம்:
யோலிடிடே
குடும்பம்:
பேசிலினிடே
பேரினம்:
பைலோடெசுமியம்
இனம்:
பை. காபிரன்னம்
இருசொற் பெயரீடு
பைலோடெசுமியம் காபிரன்னம்
பாபா, 1991[1]

பைலோடெசுமியம் காபிரன்னம் (Phyllodesmium kabiranum) என்பது ஒரு வகையான கூடற்ற கடல் வாழ் நத்தையாகும். இது பேசிலினிடே எனும் குடும்பத்தினைச் சார்ந்த கடல் வாழ் வயிற்றுக்காலி மெல்லுடலி ஆகும்.

பரவல்[தொகு]

பைலோடெசுமியம் காபிரன்னம் ஜப்பானின் ஓக்கினாவாவின் இஷிகாகியில் காணப்படுகிறது [1] இது மேலும் பிலிப்பீன்சு, மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலும் காணப்படுவது கள ஆய்வுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]

விளக்கம்[தொகு]

இந்தச் சிற்றினம் பைலோடெசுமியம் பேரினத்தில் பெரிய அளவில் வளரக்கூடியது. இதனுடைய நீளம் 75 செ.மீ. வரை இருக்கும்.[2]

இந்த சிற்றினத்தின் மீது ஜூக்ஸாந்தெல்லா எனப்படும் மஞ்சள் பழுப்பு பாசிகள் காணப்படும்.

சூழலியல்[தொகு]

பைலோடெசுமியம் காபிரன்னம் செனிட் மென்மையான பவளப்பாறைகளை உணவாக உட்கொள்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Baba K. (1991). "Taxonomical study of some species of the genus Phyllodesmium from Cape Muroto-misaki, Shikoku, and Okinawa Province, Southern Japan (Nudibranchia: Facelinidae)". Venus 50(2): 109-124. abstract.
  2. 2.0 2.1 Rudman, W.B., 2002 (April 4) Phyllodesmium kabiranum Baba, 1991. [In Sea Slug Forum. Australian Museum, Sydney.