பேய்க்குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேய்க்குரங்கு[1]
Western Tarsier.jpg
Cephalopachus bancanus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்புள்ளவை
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முதனி
குடும்பம்: Tarsiidae
பேரினம்: Cephalopachus
Swainson, 1835
இனம்: C. bancanus
இருசொற் பெயரீடு
Cephalopachus bancanus
(Horsfield), 1821
Horsfield's Tarsier area.png
Horsfield's tarsier range

பேய்க்குரங்கு (Horsfield's tarsier) என்ற இந்த குரங்கு ஒரு இரவாடி விலங்கு ஆகும். இரவில் மட்டுமே இதனை வெளியில் காணமுடியும்.[3] இக்குரங்கை மற்ற குரங்குகளின் மூதாதையர் என்று அழைக்கிறார்கள். இக்குரங்கின் தோற்றம் மற்ற குரங்கை விட வித்தியாசமாக ஆந்தையைப் போல கண்ணும், வௌவாலைப் போல் இதன் காதும், தவளையைப் போல் இதன் கால்களும், குரங்கைப் போன்ற வாலும் கொண்டு அபூர்வ தோற்றத்தில் காணப்படுகிறது. இதன் உயரம் ஒரு சாண் மட்டுமே. இவை தென்கிழக்காசியா கண்டத்தில் போர்னியோ நாட்டின் காடுகளில் வாழுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்க்குரங்கு&oldid=2187738" இருந்து மீள்விக்கப்பட்டது