பேச்சு:2014 சென்னை கட்டிட விபத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

சென்னையில் இருக்கும் விக்கிப்பயனர்கள் யாரேனும் (தமிழ்/ஆங்கிலம்/பிறமொழியினர்) இந்தக் கட்டிட விபத்து குறித்த ஊடகங்களை விக்கிப் பொதுவில் தரவேற்றம் செய்துள்ளனரா ? கட்டற்ற படிமங்களை பெற முடிந்தால் நன்றாக இருக்கும்.--மணியன் (பேச்சு) 01:42, 3 சூலை 2014 (UTC)[பதிலளி]

சென்னை மௌலிவாக்கம் பேரிடர் 2014[தொகு]

2014 சென்னை கட்டிட விபத்து கட்டுரையில் இல்லாத விவரங்கள் இக் கட்டுரையில் எதுவும் இல்லை. உள்ளடக்கங்களை எடுத்துவிட்டு, வழிமாற்றாக ஆக்கிவிடலாமா?--Booradleyp1 (பேச்சு) 05:04, 4 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

கட்டுரைகளை வரலாற்றோடு இணைத்துவிடுகிறேன்--நந்தகுமார் (பேச்சு) 05:45, 4 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
2014 சென்னை கட்டிட விபத்து என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.