உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வேலூர் மாவட்டச் சுற்றுலாத் தலங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது நல்ல கட்டுரை; ஆனால் தலைப்பையும், உள்ளடக்க வடிவமைப்பையும் மாற்ற வேண்டும் என கருதுகிறேன்.

  • Vellore tourism என்பதனை அப்படியே தமிழ்ப்படுத்தியது போன்றுள்ளது தலைப்பு.
  • உள்ளடக்கத்திலுள்ள இடங்கள் சிலவற்றின் தனிக்கட்டுரைகள் ஏற்கனவே உள்ளன. அவைகள் குறித்து மீண்டும் எழுதியதை தவிர்க்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:50, 30 செப்டம்பர் 2014 (UTC)
வேலூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் எனலாம்.--Kanags \உரையாடுக 08:02, 30 செப்டம்பர் 2014 (UTC)
’வேலூர் மாவட்டச் சுற்றுலாத் தலங்கள்’ எனத் தலைப்பிடலாம். --Booradleyp1 (பேச்சு) 05:27, 3 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:04, 3 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]