பேச்சு:விஷ்ணு சஹஸ்ரநாமம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்[தொகு]

விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற பெயர் எனக்கு முன்னால் இப்பக்கத்தைத் தொகுத்தவர் வைத்த தலைப்பு. இக்கட்டுரையை விரிவாக்குவதில் முனைந்த நான் தலைப்பைத் திருத்த முயற்சிக்கவில்லை. அது சமஸ்கிருத நூலின் பெயராக இருப்பதால் அதன் தலைப்பு 'விஷ்ணு ஸஹஸ்ரநாமம்' என்று இருப்பதுதான் சரி. தயவுசெய்து திருத்திக்கொடுக்கவும். --Profvk 15:00, 24 சூலை 2011 (UTC)[பதிலளி]

சஹஸ்ரநாமம் என்பதில் உள்ள ச என்பதும் ஸகஸ்ரநாமம் என்பதில் உள்ள ஸ என்பதும் ஒரே ஒலிப்பைத் தானே தருகிறது.--Kanags \உரையாடுக 02:36, 27 சூலை 2011 (UTC)[பதிலளி]
நன்றி. அப்படியென்றால் சஹச்ரநாமம் என்று எழுதமுடியுமா? இது இலக்கணப்பிழையாகாதா?--Profvk 03:01, 27 சூலை 2011 (UTC)[பதிலளி]

அப்படியல்ல ஐயா, இங்கு கிரந்தம் தவிர்ப்பது அல்ல பிரச்சினை. ஒலிப்புக்கு ஏற்றவாறு மாற்றம் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. சில இடங்களில் மட்டும் இந்த ச, ஸ இரண்டும் ஒரே ஒலிப்பைத் தருகின்றன. அந்த ஒரு சில இடம் என்பது இக்கட்டுரைத் தலைப்புக்குப் பொருந்துகிறது. சொற்களுக்கு ஏற்ப இது மாறுபடும். ஏன் தேவையில்லாமல் இங்கு ஸ வை எழுத வேண்டும்? மேலும், ஸ், ச் இரண்டும் ஒரே ஒலிப்பைத் தருவதில்லை. முழுமையாகக் கிரந்தம் தவிர்ப்பவர்கள் சகச்சுரநாமம் என எழுதலாம். ஆனால் அந்தளவுக்கு விக்கி போக வேண்டிய அவசியம் இருப்பதாகப் படவில்லை.--Kanags \உரையாடுக 03:58, 27 சூலை 2011 (UTC)[பதிலளி]