உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:விடுதலைப்புலிகள் (பத்திரிகை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விடுதலைப்புலிகள் என்று தனிச் சொல்லாக இருந்ததா அல்லது விடுதலைப் புலிகள் என்று இரு சொற்களாக இருந்ததா?--பாஹிம் (பேச்சு) 13:32, 27 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

விடுதலைப்புலிகள் என்று தனிச்சொல்லாகவே இருந்தது
--Chandravathanaa (பேச்சு) 20:38, 27 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

@Chandravathanaa: பத்திரிகையின் பெயர் "விடுதலைப்புலிகள்". விடுதலைப்புலிகள் பத்திரிகை அல்ல [1]. தலைப்பை மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 20:54, 27 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]


மிக்க நன்றி Kanags
--Chandravathanaa (பேச்சு) 21:33, 27 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

கனகு கொடுத்திருக்கும் இணைப்பிலுள்ளதை இப்பொழுதுதான் பார்த்தேன். அதில் அவர்கள் தமது இயக்கத்தை விடுதலைப்புலிகள் என்று ஒரே சொல்லிலும் விடுதலைப் புலிகள் என்று இரு சொற்களாகவும் விடுதலைப்புலி இயக்கம் என்றும் ஒரே பத்திரிகையிலேயே வெவ்வேறு விதமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.--பாஹிம் (பேச்சு) 02:42, 28 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

@Fahimrazick: பத்திரிகைக்கு விடுதலைப்புலிகள் என்றுதானே பெயர் வைத்திருக்கிறார்கள்?--Kanags \உரையாடுக 05:19, 28 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

ஆம். ஒரே சொல்லில் இருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 07:10, 28 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]