உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:லாரி (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் லாரி (ஈழ வழக்கு லொறி) என்றுதானே Lorry எழுதப்படுகிறது? ஏன் இங்கு லோறி என்று தலைப்பிடப்பட்டுள்ளது? தலைப்பை "லாரி (திரைப்படம்)" என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:47, 1 பெப்ரவரி 2023 (UTC)Reply

 ஆதரவு-- சா. அருணாசலம் (பேச்சு) 10:50, 1 பெப்ரவரி 2023 (UTC)Reply
Kanags, சா. அருணாசலம் மலையாள பேச்சு வழக்கில் லாரியை லோரி என்றே அழைப்பர். அவ்வாறே படத்தின் பெயரும் லோரி என்றே இடப்பட்டுள்ளது. எனவே கட்டுரையின் பெயரும் லோரி என்று இடப்படுவதே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 12:29, 1 பெப்ரவரி 2023 (UTC)Reply
@Arularasan. G: தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் தமிழ் மொழி உச்சரிப்பு. ஆனால் கேரளாவில் மலையாள மொழி உச்சரிப்பு இது திரைப்படம் குறித்தான கட்டுரை என்பதால் பயனர்கள் விரும்பினால் (லோரி (மலையாளத் திரைப்படம்)) என்பதற்கு வழிமாற்று மட்டும் கொடுக்கலாம்.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:11, 1 பெப்ரவரி 2023 (UTC)Reply
ஆங்கிலத்தில் தான் பெயரிட்டிருக்கிறார்கள். எனவே ஆங்கில-தமிழ் ஒலிப்பு முறையில் பெயர் வைப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 22:04, 1 பெப்ரவரி 2023 (UTC)Reply
👍 விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 00:02, 2 பெப்ரவரி 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லாரி_(திரைப்படம்)&oldid=3649077" இலிருந்து மீள்விக்கப்பட்டது