பேச்சு:மைத்திரேய மகா விகாரம், வடக்கு சுமாத்திரா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மைத்திரேய மகா விகாரம், வடக்கு சுமாத்திரா என்றிருக்க வேண்டும். அத்துடன் சுமத்ரா அல்லது சுமத்திரா என்பது பிழை. சுமாத்தரா அல்லது சுமாத்திரா என்பனவே சரி. இதை எழுதும் போதும் வடக்கு சுமாத்திராவிலேயே இருக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 11:11, 6 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

வணக்கம், பாஹிம். தற்போது தலைப்பினை மாற்றியுள்ளேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:54, 8 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]