பேச்சு:மைக்கல் இக்னேட்டியஃவ்
Appearance
Untitled
[தொகு]இவருடைய ஆங்கிலப் பெயர் என்ன? தயவு செய்து அடைப்புக் குறிக்குள் தந்தால் படிப்பதற்கு இலகுவாக இருக்கும். மைக்கல் இக்னாரியஃப் என்பதை Michael Ignariyef என்றே நான் படிப்பேன்.--Kanags \பேச்சு 08:19, 10 டிசம்பர் 2008 (UTC)
- இவருடைய பெயரை ஆங்கிலத்தில் en:Michael Ignatieff என்று எழுதுகிறார்கள். தமிழில் மைக்கேல் இகுனாட்டியேஃவ் எனலாம். இக்னேட்டியஃவ், இகுநேட்டியஃவ், இக்நாட்டியஃப் என்று பற்பல விதமாக எழுதலாம். னா-னே-நா-நே வேறுபாடுகளும், யஃப்-யெஃப்-யஃவ்-யெஃவ் வேறுபாடுகளும், மைக்கெல், மைக்கேல், மைக்கல் ஆகிய வேறுபாடுகளும் உள்ளன. போதாதற்கு இகுனேட்சியஃவ் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் Ignatieff என்று எழுதிவிட்டு, பலரும் பல விதமாக ஒலிக்கிறார்கள். தமிழில் ஒலியெழுத்துகளால் குறிப்பிடுவதால் பெரும் குழப்பங்கள் எழுகின்றன. --செல்வா 14:46, 10 டிசம்பர் 2008 (UTC)
- மைக்கல் ஃபெல்ப்ஸ், மைக்கல் ஜாக்சன் எனப்படுகிறது, எனவே மைக்கல் இக்னேட்டியஃவ் பொருந்தும் என நினைக்கிறேன். --Natkeeran 17:14, 10 டிசம்பர் 2008 (UTC)
- ஆம், மைக்கல் இக்னேட்டியஃவ் என்பது சரியாக இருக்கும் என்பதே என் நினைப்பும். எல்லா இடங்களிலும் மைக்கல் என்றே எழுத முற்படுவோம். உருசியப் பெயர்களில் சில மிக்கேய்ல் என்பது போல வரக்கூடும்.--செல்வா 17:29, 10 டிசம்பர் 2008 (UTC)
- செய்தி வாசிப்பவர்கள் உச்சரிக்கும் பொழுது இக்னேட்டியஃப் என்று வருகிறத மாதிரி இருக்கிறது. --Natkeeran 03:33, 11 டிசம்பர் 2008 (UTC)