மைக்கல் இக்னேட்டியஃவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மைக்கல் கிறான்ற் இக்னேட்டியஃவ் கனடிய புலைமையாளர், வரலாற்று ஆசிரியர், அரசியல்வாதி. 2006, 2008 நடுவண் தேர்தல்களில் Etobicoke—Lakeshore தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். டிசம்பர் 2008 இவர் கனடா லிபிரல் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டார். இதர போட்டியாளர்கள் விலகினர், எனவே இவர் தலைவராக நியமிகபபடவுள்ளார்.