உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மேகேதாட்டு தடுப்பணைத் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேகதாது தடுப்பணை என்ற தலைப்பு சரியாக இருக்குமா?மகாலிங்கம் (பேச்சு) 13:08, 6 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

மேகேதாட்டு தடுப்பணைத் திட்டம் என்பதே சரியான சொல். அதாவது ஆடு தாண்டு காவிரி என்று தமிழில் பாட புத்தகங்களில் குறிப்பிடப் படும் இடமே இது ஆகும். அந்த அணை அமைய உள்ளது. மேகே என்று கன்னட சொல்லுக்கு ஆடு என்றும் தாட்டு என்ற சொல்லுகு தாண்டு என்றும் பொருளாகும்.--அருளரசன் (பேச்சு) 14:20, 19 சூன் 2021 (UTC)[பதிலளி]

@Arularasan. G: தலைப்பு சரியென்றால் தலைப்பு மாற்றுக என்ற வார்ப்புருவை நீக்கலாமா? -- சா. அருணாசலம் (பேச்சு) 07:38, 18 செப்டம்பர் 2022 (UTC)