பேச்சு:மாம் (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் மாம் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இப்படம் மாம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பை மாற்ற வேண்டும்.--சா அருணாசலம் (பேச்சு) 03:11, 9 மார்ச் 2022 (UTC)

தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டபோது, அம்மா என தலைப்பினை மாற்றினார்களா என்பது தெரியவில்லை. எனவே, மாம் என்பதாக தலைப்பை நகர்த்தியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:19, 22 சனவரி 2023 (UTC)[பதிலளி]
இது அம்மா என்ற பெயரில் தான் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெளிவந்ததுள்ளது.--Kanags \உரையாடுக 04:35, 22 சனவரி 2023 (UTC)[பதிலளி]
இந்தக் கட்டுரையானது இந்தித் திரைப்படம் குறித்து எழுதப்பட்டுள்ளமையால், மாம் எனும் தலைப்பைக் கொண்டிருக்கலாம் என்பது எனது கருத்து. தமிழில் 'அம்மா' எனும் தலைப்பில் வெளியானது எனும் தகவலை உரிய ஆதாரத்துடன் சேர்க்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:12, 22 சனவரி 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாம்_(திரைப்படம்)&oldid=3643046" இலிருந்து மீள்விக்கப்பட்டது