பேச்சு:மத்திய கைலாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG மத்திய கைலாசம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


படித்துப் பார்த்து கருத்து கூறவும்...

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 15:18, 1 திசம்பர் 2010 (UTC)

நன்றாக உள்ளது. புவியியல் அமைவிடம் ஆ. விக்கியில் இருந்தால் அதனையும் இணைத்து விடுங்கள். புதிய கட்டுரைகளுக்கு ஆ. விக்கியில் த. விக்கியில் இணைப்பைத் தருவதற்கு பதில், த. விக்கியில் அ. விக்கியின் இணைப்பைக் கொடுங்கள் (தானிகள் புதிதாக உருவாகும் கட்டுரைகளையே உடனே கவனிக்கின்றன. ஆங்கிலம் தமிழ் அல்லாத பிற விக்கிகளுக்கு இணைப்பு உருவாக்கும் தானிகளுக்கு இது உதவும்)--சோடாபாட்டில் 06:24, 2 திசம்பர் 2010 (UTC)
நன்றி. நான் புவியியல் அமைவிடம் சேர்த்தேன். இருப்பினும் அது வராத காரணத்தினால் நீக்கி விட்டேன்.

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 08:16, 2 திசம்பர் 2010 (UTC)

நன்றாக உள்ளது. அடையாறு சாலை என்பது கோவிலுக்கு எதிர்புறம் கால்வாயை ஒட்டி செல்வதா? அதற்கு கால்வாய் சாலை என்றல்லவா பெயர். மேலும் அடையாறு சாலை என்பதற்கு அடையாறு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. --குறும்பன் 21:43, 2 திசம்பர் 2010 (UTC)

மூலவர் விநாயகரா? மத்திய கைலாசம் என்றதும் சிவாலயம் என்றே நினைத்திருந்தேன். கட்டுரையில் தள வரலாறு போன்ற விபரங்கள் இணைக்கப்பட வேண்டும். கிடைக்கின்றதா எனப் பார்ப்போம். உடன் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சன்னதிகள் இணைக்கப்பட்டவை என்ற வரி தேவையற்றது என நினைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:13, 28 பெப்ரவரி 2015 (UTC)

சர்தார் வல்லபாய் படேல் சாலை (அண்ணா பல்கலைக்கழகம் & அடையாறு ஆகிய இடங்களில் வழங்கப்படும் பெயர்), இராஜீவ் காந்தி சாலை (படேல் சாலையிலிருந்து திருவான்மியுர் செல்வது) பட்டேல் சாலையிலிருந்து மேற்கில் செல்வது கால்வாய் சாலை கிழக்கில் உள்ளது இராஜீவ் காந்தி சாலை இப்ப எப்படி என்று அங்குள்ளவர்கள் தான் சொல்லனும். ஆம் இது விநாயகர் கோவில். ஆனால் இங்கு எல்லா சாமியும் உண்டு--குறும்பன் (பேச்சு) 16:52, 1 மார்ச் 2015 (UTC)