பேச்சு:மணியம் செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புகழ் பெற்ற இந்த ஓவியர் பற்றிய ஒரு சில குறிப்புகளையாவது யாராவது இக்கட்டுரையில் சேருங்கள்.--Kanags \உரையாடுக 02:08, 12 சூலை 2011 (UTC)

கட்டுரையில் மேலதிக தகவல்களைத் தந்த மணியன், மற்றும் பாலாவுக்கு நன்றி. சிவகாமியின் சபதம் இரண்டாவது தடவை கல்கியில் வெளியான போது அதற்கு படம் வரைந்தவர் ஓவியர் வினு(?). மூன்றாம் முறையும் இது வெளியிடப்பட்டதாக நினைக்கிறேன். அப்போதே மணியம் செல்வன் வரைந்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 10:52, 12 சூலை 2011 (UTC)

ஆம் இரண்டாவது வெளியீட்டில் வரைந்தவர் வினு - கருப்பு வெள்ளை ஓவியங்களில் அனைவரும் ஒல்லியாக இருப்பர். அவருக்கு அடுத்து தான் மணியம் செல்வன் வரைந்திருக்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 12:26, 12 சூலை 2011 (UTC)
ஒல்லியாகவோ இல்லையோ, வினுவின் ஓவியங்களில் மயங்கியவன் நான்:).--Kanags \உரையாடுக 12:31, 12 சூலை 2011 (UTC)