பேச்சு:மட்டக்களப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png மட்டக்களப்பு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

மட்டக்களப்பு குறித்த கட்டுரையில் மட்டக்களப்பு மாவட்டம் குறித்த தகவல்கள் கலந்து கிடக்கின்றன.சீர் செய்ய உதவவும்.மட்டக்களப்பு மாவட்டம் குறித்த கட்டுரை மிக சிறிதாயிருக்கிறது.--சஞ்சீவி சிவகுமார் 08:47, 23 ஏப்ரல் 2010 (UTC)

உத்தியோகபூர்வ வலைத்தளம்:[தொகு]

உத்தியோகபூர்வ வலைத்தளமாக இதைப் பாவிக்கலாமா? http://www.batticaloamc.com/tamil/Tamilpage.htm --Anton (பேச்சு) 17:51, 7 ஏப்ரல் 2012 (UTC)

பயன்படுத்தலாம் அன்ரன்.--Kanags \உரையாடுக 20:50, 7 ஏப்ரல் 2012 (UTC)
நன்றி! --Anton (பேச்சு) 03:07, 8 ஏப்ரல் 2012 (UTC)

பாடசாலைகள்[தொகு]

மட்டக்களப்பு நகருடன் சேர்ந்த 7 "1AB" தர தேசியப் பாடசாலைகள் பெயர்கள் மாத்திரம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேல் தேவையென்றால், இங்கு உரையாடிவிட்டு சேர்க்கவும். அல்லது தனியொரு பட்டியல் உருவாக்கிய அனைத்து பாடசாலைகளின் பெயரையும் குறிப்பிடலாம். --Anton (பேச்சு) 17:30, 2 செப்டெம்பர் 2012 (UTC)

பாடுமீனின் ஒலி[தொகு]

இக்கட்டுரையில் உள்ள பாடுமீனின் ஒலி என்ற கோப்பு இயங்குகின்றதா? --Anton (பேச்சு) 13:46, 5 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மட்டக்களப்பு&oldid=1412533" இருந்து மீள்விக்கப்பட்டது