உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மகாமகம் சிறப்பு மலர் 2004 (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்நூலைப் பற்றிய விவரங்களை பிற தளங்களிலிருந்தோ, பிற நூல்களிலிருந்தோ பெறமுடியவில்லை. ஆதலால் எவ்வித இணைப்பும் இன்றி இந்நூல் பற்றிய அறிமுகம் தரப்பட்டுள்ளது. மகாமகம் பற்றிய பதிவுகளில் இந்நூலிலிருந்து கட்டுரைகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன.கடந்த மகாமகத்தின்போது இவ்வாறான ஒரு நூல் வெளிவந்தது என்பதைப் பதிவு செய்வதற்காகவும், மகாமக விழாவின் முக்கியத்துவம் கருதியும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வேறு தளங்களிலிருந்து பின்னிணைப்போ, ஆதாரமோ கிடைக்கும் நிலையில் அது இக்கட்டுரையில் சேர்க்கப்படும். ஒருவேளை இப்பதிவு விக்கியின் விதிகளில் அடங்கவில்லை, இப்பதிவு தேவையில்லை என கருதப்பட்டால் மேற்கொண்டு ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:33, 6 பெப்ரவரி 2016 (UTC)

தனிக்கட்டுரையாக இருக்க வேண்டியது அவசியமா என்பதையும், குறிப்பிடத்தக்கமையைப் பூர்த்தி செய்கிறதா என்பதையும் கவனியுங்கள். அல்லது மகாமகம்#2004_மகாமகம் என்ற பகுதியில் சுருக்கமாகத் தரலாம்.--Kanags \உரையாடுக 03:17, 6 பெப்ரவரி 2016 (UTC)

வணக்கம். சுருக்கமாகத் தந்துவிட்டேன். இப்பதிவினை நீக்க ஆவன செய்யவேண்டுகிறேன். 1992 மலருக்கும் இவ்வாறே தனிப்பதிவு ஆரம்பித்துள்ளேன். அதனையும் இவ்வாறே மாற்றி விடுகிறேன். நான் மாற்றியபின் 1992 மலரின் முதன்மைக் கட்டுரையை நீக்கவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:49, 6 பெப்ரவரி 2016 (UTC)

Start a discussion about மகாமகம் சிறப்பு மலர் 2004 (நூல்)

Start a discussion