பேச்சு:பொனொபோ

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொனொபோ எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
பொனொபோ உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க முன்மொழிந்துள்ளேன். --செல்வா 17:02, 24 ஆகஸ்ட் 2008 (UTC)


கட்டுரையாளர் சின்சினாட்டி வேந்தன் அரசுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள், வாழ்த்துகள்! அவர் எழுதிய கட்டுரையை விக்கி நடைக்கேற்ப மாற்றி அமைத்துத் தரும் விக்கிப்பயனர்கள் சுந்தர், வினோ'த்துக்கு நன்றிகள். விரைவில் வேந்தன் அரசு அவர்கள் தமிழ் விக்கி முறைகளைப் பயின்று கொள்வார்கள் என்று நினைக்கிறேன். மேலும் மேலும் பல நல்ல ஆக்கங்கள் தருவார் என்றும் நம்புகிறேன்.--செல்வா 18:15, 16 மார்ச் 2008 (UTC)Reply[பதில் அளி]

அவருக்கு நன்றி தெரிவித்து ஏற்கனவே முத்தமிழ் குழுமத்தின் இழையில் செய்தி இட்டுவிட்டேன் :-)). ஆனால் இன்னும் இற்றைப்படுத்தப்படவில்லை அங்கே :-( వినోద్  வினோத் 18:18, 16 மார்ச் 2008 (UTC)Reply[பதில் அளி]
நன்றி வினோத்! பலே! பலே! --செல்வா 18:21, 16 மார்ச் 2008 (UTC)Reply[பதில் அளி]

குறிப்புகள்[தொகு]

போனபோ என்னும் வாலில்லாக் குரங்கு இனம் சிம்ப்பன்சியைக் காட்டிலும் சற்று சிறியதாக இருக்கும் முதனி இனத்தைச் சேர்ந்த விலங்கு. இது ஆப்பிரிக்காவில் வாழ்கின்றது.

தகுந்த இடங்களில் பிற கட்டுரைகளுக்கு விக்கியிணைப்புகள் தர வேண்டும். அது வாசிப்பவர்கள் தளத்தின் உள்வரை செல்லவும் தங்கள் புரிதலைப் பெருக்கவும் உதவும். -- சுந்தர் \பேச்சு 04:58, 17 மார்ச் 2008 (UTC)Reply[பதில் அளி]

தலைப்பு[தொகு]

குள்ளச் சிம்பன்சி ? --AntanO 06:52, 17 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

மனித குரங்கு இனங்களில்(simian, apes) இதுவும் அடங்கும்.இது நடக்கும் முறை, பெண்ணினத்தின் முலை வடிவம், மரபியல் ஒற்றுமைகள் ஆகியவற்றைக் கொண்டே மனித மூதாதையர் என்ற பொருளில் தற்போதுள்ள பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிப்புற, உட்புற வேறுபாடுக் கொண்டுள்ளது. குள்ளம் என்பது வெளிப்புற வேறுபாடு மட்டுமே. மேலும், சிம்பன்சியோடு ஒப்பிடும் போது மெலிந்த தேகத்தோடும், உடல் வலு குறைந்துமே இருக்கிறது.எனினும், பெரும்பாலும் சிம்பன்சி போலவே வெளிப்புறம் இருப்பதாலும், மனித இன மரபியல் வேதிப்பொருளோடு நெருங்கிய தொடர்பு இருப்பதாலும், மனிதகுரங்குகளின்(simian, apes) கீழ் ஏற்கனவே பட்டியல் இடப்பட்டுள்ளதாலும், மனித சிம்பன்சி எனலாமா? --உழவன் (உரை) 08:09, 17 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொனொபோ&oldid=2202692" இருந்து மீள்விக்கப்பட்டது