விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/பொனொபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொனொபோ[தொகு]

இக் கட்டுரை சிறப்பான செய்துகளுடன், சிறந்த நடையில், நல்ல படங்களுடன் அமைந்துள்ள, சிறந்த கட்டுரைகளுக்கு எடுத்த்க்காட்டாக அமைந்துள்ளது. எனவே இதனை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப் பரிந்துரைக்கிறேன்.--செல்வா 17:05, 24 ஆகஸ்ட் 2008 (UTC)

மொழிநடைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இக்கட்டுரை. கட்டாயம் வழிமொழிகிறேன். -- சுந்தர் \பேச்சு 17:12, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
ஆதரவு--ரவி 17:39, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
நானே முன்மொழிந்திருந்தாலும், சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளன என்பதனை அறிவேன். சில சொற்றொடர்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. இன்னும் ஒரு சில சிவப்பு இணைப்புகளையாவது நீல (நீளும்) இணைப்புகளாக்க மாற்ற வேண்டும். விரைவில் நிறைவேற்றி சிறப்புக்கட்டுரையாக்குவோம். --செல்வா 17:49, 24 ஆகஸ்ட் 2008 (UTC)