பேச்சு:பெரியநீலாவணை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய நீலாவணை, துறை நீலாவணை போன்ற ஊர்ப் பெயர்கள் இரண்டிரண்டு சொற்களல்லவா?--பாஹிம் (பேச்சு) 07:57, 28 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

எனக்கும் தெளிவில்லை பாஹிம். ஆனால் இரண்டு சொல்சேரும் சொல் ஊர்ப் பெயர் ஒன்றில் வரும் போது இடைவெளி தேவையா என்பது குறித்து யாரும் தெளிவித்தால் நல்லது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:04, 28 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
கூகுளில் தேடிய போது Periyaneelavanai என்றே வருகிறது.--Kanags \உரையாடுக 13:30, 28 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
மட்டக்களப்புத் தமிழகம் துறைநீலாவணை, பெரியகல்லாறு என சேர்த்தே குறிப்பிடுகின்றது. --Anton (பேச்சு) 14:13, 28 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

நூலகம் திட்டமும், நீலாவணன் விக்கிக் கட்டுரையும், தினகரன், தினக்குரல், லங்காஸ்ரீ, தமிழ் விண், தமிழ் சிஎன்என், தமிழ் மிரர் போன்ற செய்தித் தளங்களும், பொங்குதமிழ் வலைத்தளமும் பெரிய நீலாவணை எனப் பிரித்தே குறிப்பிடுகின்றன.--பாஹிம் (பேச்சு) 15:43, 28 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெரியநீலாவணை&oldid=2893117" இலிருந்து மீள்விக்கப்பட்டது