பேச்சு:பென்டைல் புரோப்பேனோயேட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Pentyl - பென்டைல் என எழுதுவதே தகுந்ததாக இருக்கும்.--Kanags (பேச்சு) 10:08, 5 சூலை 2018 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 11:53, 5 சூலை 2018 (UTC)[பதிலளி]

என்னுடைய தொடக்க கால கட்டுரைகள் பென்டைல் என்றுதான் இருக்கும். ஆனால் இலக்கணப்படி ட கரத்தை தொடர்வது ண கரம் என்பதால் தானியக்கமாகவே எல்லா இடங்களிலும் ட கடத்திற்கு துணையாக ண கரம் வருமாறு நிரல் எழுதப்பட்டுள்ளது. எனவே நான் இப்பொழுதெல்லாம் பெயர்ச்சொல்லும் இலக்கணத்தை சார்ந்தே இருக்கட்டுமே என என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டேன். விக்கி முழுவதும் இந்த சிக்கல் உள்ளதாக கருதுகிறேன். என்ன செய்யலாம்??--கி.மூர்த்தி (பேச்சு) 14:16, 5 சூலை 2018 (UTC)[பதிலளி]