பேச்சு:பெண்குறியை நாவால் தூண்டல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இத்தலைப்பு stimulating woman genital போன்ற பொருளைத் தருவதால் பொருத்தமான தலைப்புக்கு மாற்றுங்கள். விக்சனரியில் சில சொற்கள் உள்ளன. --AntanO 13:49, 14 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

எனக்கு இந்தப் பெயரே பொருத்தமாக பட்டது. இதைவிட பொருத்தமான தலைப்பு கிடைத்தால் மாற்றிவிடுங்கள்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:30, 14 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
{{wiktionary|cunnilingus}} பெண்ணுறுப்பை நக்கல், குறிநக்கல், பெண் பாலுறுப்பை வாயினால் தூண்டல்? --AntanO 02:00, 15 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
நக்கல் என்பதற்கும் வாயினால் தூண்டுதல் என்பதற்கும் நிறைய பொருள் வேறுபாடு உள்ளது. பொதுவாக இச்செயலை வழக்கு மொழியில் நாக்குப் போடுதல் என்போம். நாவே இச்செயலின் பிரதானம் என்பதால் பெண் பாலுறுப்பை நாவால் தூண்டல் என்றோ, சுருக்கமாக யோனியை நாவால் தூண்டுதல், பெண்குறியை நாவால் தூண்டல் என்பதாகவோ மாற்றக் கொள்ளலாம். ஆலோசிக்கவும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:49, 15 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--AntanO 15:57, 15 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]