பெண்குறியை நாவால் தூண்டல்
பெண்ணுறுப்பைத் தூண்டுதல் என்பது வாய்வழிப் பாலுறவின் ஒரு வகையாகும். ஒரு ஆள், பெண்குறிக் காம்பையோ, பெண்குறியின் பிற இடங்களிலோ, யோனியிலோ வாய்வைத்து பெண்ணிடம் பாலுணர்வை தூண்டமுடியும்.[1][2] பெண்ணின் உடலில் பாலுணர்வை அதிகம் உணரக் கூடிய உறுப்பு பெண்ணுறுப்பின் வெளிப்பகுதியான கிளிடோரிசு ஆகும். இதைத் தூண்டுவதன் மூலம் பெண்ணுக்கு புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும்.[3][4][5]
பெண்ணுறுப்பைத் தூண்டி காம இன்பத்தை அடையச் செய்து, பாலுறவில் ஈடுபட்டு, பின்னர் புணரக் கூடும்.[1][6] பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பை தூண்டி இன்பமடைவதும் உண்டு.[1][2] பெண்ணுறுப்பை வாய்வழியாக தூண்டுவதால் பால்வினை நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு.[7][8][9]
வாய்வழிப் புணர்ச்சியை தவறான நடைமுறையாக கருதுவோர் உண்டு[1] இருப்பினும் பெரும்பாலான நாடுகளில் இந்த செயலுக்கு எதிராக சட்டங்கள் இல்லை.[10][11] வாய்வழிப் புணர்ச்சியைப் பற்றி சிலருக்கு எதிர்மறை எண்ணங்கள் இருக்கலாம் என்பதால் அத்தகையோர் இச்செயலில் ஈடுபடுவதில்லை.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Janell L. Carroll (2009). Sexuality Now: Embracing Diversity. Cengage Learning. பக். 265–267. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-495-60274-3. https://books.google.com/books?id=5f8mQx7ULs4C&pg=PA265. பார்த்த நாள்: 29 August 2013.
- ↑ 2.0 2.1 Wayne Weiten, Margaret A. Lloyd, Dana S. Dunn, Elizabeth Yost Hammer (2008). Psychology Applied to Modern Life: Adjustment in the 21st century. Cengage Learning. பக். 422. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-495-55339-7. https://books.google.com/books?id=Y6QRJb40C84C&pg=PA422&lpg=PA422. பார்த்த நாள்: 26 February 2011.
- ↑ Rodgers, Joann Ellison (2003). Sex: A Natural History. Macmillan Publishers. பக். 92–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8050-7281-0. https://books.google.com/books?id=eJutAwmKCPEC&pg=PA92. பார்த்த நாள்: September 4, 2014.
- ↑ Greenberg, Jerrold S.; Bruess, Clint E.; Conklin, Sarah C (2010). Exploring the Dimensions of Human Sexuality. Jones & Bartlett Learning. பக். 95–96. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7637-7660-2. https://books.google.com/books?id=6b36v8JHznIC&pg=PA95. பார்த்த நாள்: 15 November 2012.
- ↑ Carroll, Janell L. (2012). Sexuality Now: Embracing Diversity. Cengage Learning. பக். 110–111. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-111-83581-1. https://books.google.com/books?id=RY0n2CGS5EcC&pg=PT154. பார்த்த நாள்: 12 September 2012.
- ↑ "What is oral sex?". NHS Choices. National Health Service (England). 15 January 2009. 20 செப்டம்பர் 2010 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 13 ஆகஸ்ட் 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Global strategy for the prevention and control of sexually transmitted infections: 2006–2015. Breaking the chain of transmission" (PDF). உலக சுகாதார அமைப்பு. 2007. 26 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Dianne Hales (2008). An Invitation to Health Brief 2010–2011. Cengage Learning. பக். 269–271. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-495-39192-1. https://books.google.com/books?id=oP91HVIMPRIC&pg=PA269&dq=en&sa=X&ei=FYAfUtb2H4Lo2AXNqoAI&ved=0CF0Q6AEwCDg8#v=onepage&q=&f=false. பார்த்த நாள்: 29 August 2013.
- ↑ William Alexander, Helaine Bader, Judith H. LaRosa (2011). New Dimensions in Women's Health. Jones & Bartlett Publishers. பக். 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4496-8375-4. https://books.google.com/books?id=GVPHhIM3IZ0C&pg=PA211. பார்த்த நாள்: 29 August 2013.
- ↑ Sonya S. Brady; Bonnie L. Halpern-Felsher (2007). "Adolescents' Reported Consequences of Having Oral Sex Versus Vaginal Sex". Pediatrics 119 (2): 229–236. doi:10.1542/peds.2006-1727. பப்மெட்:17272611.
- ↑ Hanne Blank (2008). Virgin: The Untouched History. Bloomsbury Publishing USA. பக். 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59691-011-9. https://books.google.com/?id=V6IPvgFKGFUC&pg=PA253. பார்த்த நாள்: 8 October 2011.