பேச்சு:புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சில பேர் புராணம் என்றால் புளுகு என்பார்கள்.

யார் அந்த சிலர்?. ஏன் அவ்வாறு சொல்கிறார்கள்?. எப்போது அப்படி சொன்னார்கள்? ஆதாரம் ஏதேனும் உள்ளதா?

- சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:00, 17 ஆகத்து 2012 (UTC)

சகோதரன். இவ்வாறான ஆதாரமற்ற தகவல்களை யாரோ சொன்னார்கள் என்பதை விக்கியில் இடுவது தவறு. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. அந்த வரிகளை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:48, 17 ஆகத்து 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புராணம்&oldid=1191155" இருந்து மீள்விக்கப்பட்டது