பேச்சு:பி. கே. சதுர்வேதி
Appearance
@AntanO: இக்கட்டுரையில் பத்ம பூசண் விருதுக்கு ஆ.வி கட்டுரை மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது சரிதானா?--Booradleyp1 (பேச்சு) 14:19, 14 சனவரி 2016 (UTC)
- இல்லை. பிழையான முறை. --AntanO 14:24, 14 சனவரி 2016 (UTC)
- உரிய மேற்கோளைச் சேர்த்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:32, 14 சனவரி 2016 (UTC)
- ஆங்கிலக் கட்டுரையில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. தமிழில் எழுதிய பிறகு ஒருமுறை அனைத்து மேற்கோள்களையும், வெளீயிணைப்புகளையும் திறந்து பார்த்து உறுதி செய்வது சாலச் சிறந்தது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:49, 14 சனவரி 2016 (UTC)
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 15:59, 14 சனவரி 2016 (UTC)