பேச்சு:பிலிம் நியூஸ் ஆனந்தன்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic Untitled
Untitled
[தொகு]இவரின் பிறந்தநாள் உறுதியாகத் தெரியாததால், இவரின் வயது குறித்த தகவல், ஊடகச் செய்திகளில் வேறுபடுகிறது. எனவே தற்போதைக்கு கட்டுரையில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:10, 21 மார்ச் 2016 (UTC)
விகடன் 88 வயது என்கிறது; புதிய தலைமுறை 91 என்கிறது; தமிழ் விக்கியில் இருந்த பிறந்த ஆண்டு தகவலின் அடிப்படையில் பார்த்தால் 95 வயது ஆகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:20, 21 மார்ச் 2016 (UTC)
- இந்தப் பக்கத்தில் உள்ள தகவலின் படி இவர் 1928/29 இல் பிறந்திருக்கலாம். 1990 இல் 61 வயது என அவரே கூறியுள்ளார். எனவே இறக்கும் போது 88 வயது சரியாக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 11:49, 21 மார்ச் 2016 (UTC)