பேச்சு:பால்டிக் கடலை சூழவுள்ள நகரங்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏற்கனவே இருக்கும் குறுங்கட்டுரைகளை விரிவாக்க போதிய வளமில்லாத சூழலில், இது மாதிரியான கட்டுரைகள் தேவையா? யார் தமிழாக்கம் செய்வார்கள்?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:31, 15 ஏப்ரல் 2014 (UTC)

நான் தமிழாக்கம் செய்து விடுகிறேன் -- நி.மாதவன்  ( பேச்சு  ) 08:20, 17 ஏப்ரல் 2014 (UTC)

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:40, 17 ஏப்ரல் 2014 (UTC)

பால்டிக் கடலை சூழ்ந்துள்ள அல்லது சுற்றியுள்ள நகரங்களின் பட்டியல் என்று தலைப்பு இருக்கவேண்டும். --கி.மூர்த்தி 11:27, 14 திசம்பர் 2015 (UTC)
இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சூழவுள்ள என்பதில் இலக்கணப் பிழை ஏதும் உள்ளதா?--Kanags \உரையாடுக 11:36, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
”சூழவுள்ள” என்ற சொல் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிவிப்பது போல இருக்கிறது --கி.மூர்த்தி 11:44, 14 திசம்பர் 2015 (UTC)
சரி தான். சூழ்ந்துள்ள என்று எழுதலாம்.--Kanags \உரையாடுக 11:46, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
நன்றி. விக்டோரியா நினைவிட இல்லம் என்ற கட்டுரையைக் கவனிக்கவும். அக்கட்டுரைக்கு பகுப்பு எவ்வாறு அமைப்பது?--கி.மூர்த்தி 11:50, 14 திசம்பர் 2015 (UTC)