பேச்சு:பலானை கண்ணகை அம்மன் கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர்:Pothikai90, தலைப்பில் இரண்டு ஊர்களின் பெயர்கள் எதற்காக? ஒன்றில் பலானை கண்ணகை அம்மன் கோவில் எனலாம், அல்லது கோப்பாய் கண்ணகை அம்மன் கோவில் எனலாம். இரண்டில் முதலாவதே இணையத்தில் பரவலாக அடிபடுகிறது. நீங்கள் எதற்காக கோப்பாயையும் சேர்க்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? பலானை என்ற சிற்றூர் அல்லது குறிச்சி கோப்பாய் என்ற ஊரில் உள்ளது என நினைக்கிறேன். சரி தானே?--Kanags \உரையாடுக 07:45, 27 சூலை 2014 (UTC)[பதிலளி]

தொகுத்தல் அனுமதி தேவை. உதவவும். Kanags, அல்லது [[பகுப்பு:இலங்கையில் உள்ள அம்மன் கோயில்கள்]] சேர்க்க வேன்டும்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 06:28, 24 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று.--Kanags \உரையாடுக 07:31, 24 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]