பேச்சு:பச்சை ஆமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோணியாமை[தொகு]

@சத்திரத்தான்: ஏற்கனவே தோணியாமை என்ற கட்டுரை உள்ளது. பச்சை ஆமை கட்டுரையும் தோணியாமை கட்டுரையும் வெவ்வேறா?-- சா. அருணாசலம் (பேச்சு) 00:16, 16 செப்டம்பர் 2022 (UTC)

தோணியாமையும் பச்சையாமையும் வெவ்வேறு சிற்றினங்கள். பச்சை ஆமை அல்லது பேராமை Chelonia mydas எனும் சிற்றினவகையாகும். தோணி ஆமை Dermochelys coriacea என்ற சிற்றினமாகும். இது ஏழுவரி ஆமை என்றும் அழைக்கப்படுகிறது. எனவே தொகுப்புகளின் பொருள் அடிப்படையில் தோணியாமை கட்டுரையினை நீக்கம் செய்தோ அல்லது பச்சை ஆமை தொகுப்புடன் இணைக்கவோ செய்யலாம்.--சத்திரத்தான் (பேச்சு) 01:24, 16 செப்டம்பர் 2022 (UTC)
  • க. அப்துல் ரகுமான். 1986 கடல் ஆமைகளின் வியத்தகு வாழ்க்கை. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் வெளியீடு. பக்:80
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பச்சை_ஆமை&oldid=3515388" இலிருந்து மீள்விக்கப்பட்டது